Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மிரளவைத்த அதிரடித்தா​க்குதல் – வீடியோ

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் அந்நாட்டு போலிசார் நடத்தி ய அதிரடித் தாக்குதலானது பார் த்துக் கொண்டிருந்த அனைவ ரையும் மிரளவைத்துள்ளது.

உணவு விடுதி ஒன்றிற்கு அருகி ல் நின்றுகொண்டிருந்த இனம் தெரியாத நபர் மீதே இந்த தாக்கு தல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குத லின் போது அவ்விடத்தில் நின்று கொண்டிருந்த இரு இளைஞர்க ளால் படமாக்கப்ப ட்டுள்ளது.

பனி படர்ந்திருந்த அதிகாலை நேரம் தாக்குதல் நடத்தப்பட்டதால் துப் பாக்கி ரவைகள் குறி தவறி உணவு விடுதியை சேதமடைய வைத் துள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply