இந்தக் குறும்படத்தில் இடையிடையே “தல” அஜித்தின் பேட்டியும் இடம் பெற்றுள்ளது. “தல” அஜித் ரசிகர்களுக்கு, இது இனிப்பான செய்தி தானே! என்ன ரசிகர்களே! இத மட்டு படிச்சா போதாது, கீழே இருக்குற “தல” அஜித்தோட குறும்பட வீடியோவை மறக்காம பாருங்க!
தகவல் – விதை2விருட்சம்