அரசியலில் இருப்போர், ஒருவ ரையொருவர் சேறுவாரி இறை த்துக் கொள்வர் பின்பு அடுத்த நாளே அவருடன் நட்பு பாராட்டு வர். இதெல்லாம் அரசியல்ல சகஜம்தான். ஆனால் இங்கே பாருங்க, இரண்டு சிறுத்தைகள் ஒரு மான் குட்டியை அன்புடனும் பரிவுடனும் அரவணைத்திருப் பதை பாருங்கள். நீங்களே சொல்வீர்கள் ஆம் உண்மையில் இது அதிர்சசி கலந்த அதிசயம்தான் என்று,