அனுஷ்காவுக்கும், அமலாபாலு க்கும் இடையில் அப்படி ஒரு நெருக்கம்! அதுவும் தெய்வத் திருமகள் படத்திற்குப் பின் அந்த ஆந்திர ஆவக்காயும் இந்த கேரள நேந்திரங்காயும் செம நெருக்கமாகிவிட இன்னும் இர ண்டு வருடங்களுக்கு கால் ஷீட் டை ஃபுல்லாக வைத்திருக்கும் அனுஷ்கா தனக்கு வரும் தமிழ், தெலுங்கு பட வாய்ப்புகளை எல்லாம் அப்படியே அமலாவிற் கு அனுப்பி வைக்கிறார். அமலாவோ., தனது ஃபுல்ஷீட்டான கால் ஷீட்டை அவ்வப்போது ஓவர் ஷிஃப்ட் போட்டு துட்டை வாரிசுருட்டி வருகிறார்!
நட்பு, கால்ஷீட் விஷயத்தில் மட்டு மல்ல, காதலர் கதாநாயகர்கள் விஷய த்திலும் கண்டினியூ ஆவதாக சொல்கி றது ஒரு காண் ட்ரவர்ஸி செய்தி!
நெசந்தானா அம்மணிகளா?!