Sunday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதல் ஒரு நல்ல குரு… ஆனால் அது எல்லாரையும் சீடர்களா ஏத்துகிடறது இல்ல

மெரினா திரைப்படத்திள் ட்ரெய்லரில் இடம் பெற் றிருக்கும் வசன ங்கள், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற் பை பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன், ஓவியா, பசங்க திரைப்படத் தில் நடித்த பக்கடா மற்றும் பலர் நடிப்பில் வெளி வரவிருக்கும் திரைப்படம் மெரினா.

இப்படத்தினை இயக்கியது மட்டுமல்லாமல் இப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார் பாண் டிராஜ். கிரீஷ் இசையமைப்பாளராக அறிமுகமா கியுள்ளார்.

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, மெரினா கடற்கரையில் வைத்தே அதை நடத்தினார்கள். சென்னை யை பெருமைப்படுத்தும் வகை யில் நா.முத்துக்குமார் இப்படத் தில் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

பிப்ரவரி 3ம் திகதி இப்படத்தை வெளியிட தீர்மானித்து இருக்கிறா ர் பாண்டிராஜ். சென்னை விநியோ க உரிமையை யாருக்கும் வழங்காமல் சொந்தமாக அவரே வெளி யிடவுள்ளார்.

மெரினா திரைப்படத்தின் ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கும் வசனங் கள், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அவற்றில் சில பின் வருமாறு:

காதல் முட்டாள்கள் செய்யுற புத்திசாலித்தனமான காரியம்

காதலிக்கிற பொண்ணுங்க நரியை விட ஆயிரம் மடங்கு கிரிமின லுங்க

காதல் ஒரு நல்ல குரு… ஆனால் அது எல்லாரையும் சீடர்களா ஏத்துகிடறது இல்ல.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply