Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்றைய‌ பெண்கள் துப்பட்டாவை எப்படி அணிகிறார்கள்?

* ஒரு பக்கமாக – ஆண்கள் தோளில் துண்டு போடுவதைப்போல..
* கழுத்தில் ஏதோ மப்லரைப் போல சுத்தி கொள்கிறார்கள்..
* சங்கீத வித்வான்கள் இரு பக்கமாக அணிவார்களே – அது போல..
* ஏதோ சண்டைக்கு போவதைபோல் இடுப்பை சுற்றி…
* மிக முக்கியமாக-காதலனோடு செல்லும்போது தீவிரவாதி போல தலையை மூடிக் கொள்ள..
சுடிதாரின் நிலைமையே இப்படி என்றால் மற்ற உடைகளைப் பற்றி சொல்வதற்கு இல்லை.

சகோதர உணர்வுடன் விதை2விருட்சம்

Leave a Reply