Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: February 2012

பறவையை வேட்டையாடும் சிங்கங்கள் – தத்ரூபக் காட்சி – வீடியோ

ஆம்ஸ்டர்டாமில் (Amsterdam) உள் ள Artis Royal மிருக காட்சி சாலையி ல் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிங்கங்கள் வாழு ம் தனிப் பகுதியில் இருக்கும் நீர் நிலையில் தரையிறங்கிய அப்பாவி blue heron. தனக்கு நேரப் போகும் அசம் பாவிதம் தெரியாமலேயே அது தனக்கு வேண்டிய‌ உணவு தேடிக் கொண்டிருந்தது, அச்சமயத்தில் இந்த பறவையை பார்த்த‍ சிங்கங்கள் இந்த பறவையை லாவகமாக வேட்டையாடி தங்களுக்கு இறையாக்கும் காட்சியை அங்கு வந்த சுற்றுலா பயணி ஒருவர் எதேச்சையாக தனது (more…)

பாலியல் குறைபாடு…!! ஒரு முழுமையான மருத்துவ அலசல்.

நாள்பட்ட நீரிழிவு நோயால் ஏற்படக் கூடியது நரம்புத் தளர்ச்சி. நீரிழிவு உடையவ ர்கள் அனைவருக்குமே நரம்புத் தளர்ச்சி தலை தூ க்க ஆரம்பி க்கும். நீரிழிவு நோயால் முதலில் பாதிக்க ப்படுவது நரம்பு மண்டலம் எனவே நீரிழிவு உடையர் களுக்கு அதுவும் குறிப்பாக நரம்புத் தளர்ச்சி ஏற்படும். அதனால் (more…)

பெண் குழந்தையின் அப்பாவா நீங்கள்?

அப்ப‍ நீங்க இதை கண்டிப்பா, கட்டாயம் படிக்க‍ணும். படிங்க சார்! நாம் நிறைய நேரங்களில் மக ளை அம்மாவின் பொறுப்பில் விட்டு விடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறு வார்கள். அம்மாவுடன் கூட்ட ணி அமைத்துக்கொண்டு அவர் கள் ஒதுங்கிவிடுவதால் அவர் கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரி யாமல் போய்விடும். பெண் குழந்தை களுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்க ள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக (more…)

தாங்க முடியாத முதுகு வலியா . . . .? ? ?

இன்றைய வாழ்க்கைச் சூழ லில், முதுகு இருக்கும் அனைவருக் குமே முதுகு வலியும் இருக்கி றது!  உடம்பில் உள்ள அனைத்துத் தசைகளின் அழுத்தமும் ஒரு சேர முதுகுத் தண்டில் குவிவதா ல் ஏற்படும் பிரச்னை இது'' என் கிறார் எலும்பு மூட்டு நிபுணர் (ஆர்த்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச் (more…)

ஏக சந்தோஷத்தில் “நயன்தாரா”

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுக்க பல திரையுலக முன்ன ணி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களு ம் முன்வந்துள்ளனர். இதனால் சந்தோ ஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறா ராம் நயன்தாரா. பிரபு தேவாவுடன் திரு மணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவை விட்டு விலகி சினிமாவில் அடுத்த ரவுண் டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகி யுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் ஏகத்துக்கும் சந்தோஷமாகியி ருக்கும் நயன்தாரா, நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டு மே நடிப்பதென முடிவு செய்திருக்கிறாராம். அதேநேரம் (more…)

கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு பணபட்டுவாடா; விடுதியில் இருந்த ஜெர்மானியர் நாடு கடத்தல் !

கூடங்குளத்தில் நடந்து வரும் போராட்டம் வெளிநாட்டு நிதி உத வியுடன் நடந்து வருகிறது என்று பிரதமர் முதல் ரஷ் யா தூதர் வரை சொல்லிக் கொண்டிருந்தாலும் போ ராட்ட களத்தின் முக்கிய பிரமுகரான உதயக்குமார் இதனை மறுத்து வந்தார். ஆனால் இதனை உண்மை யாக்கும் வகையில் குமரி மாவட்டம் நாகர்கோவி லில் ஒரு விடுதியில் தங்கி இருந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்தவரை கண்டுபிடித்து அவரை (more…)

ஒரு பெண்ணால் ரத்த‍க் கண்ணீர் வடிக்கும் ஆண் – வீடியோ

தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் பெண்க ளினால் பலருக்கும் ஆபத்து அதிகமாகவே காணப்படுகின்றன. அவ்வாறு ஆபத்தினைச் சந்தித்து ரத்த கண்ணீர் வடிக்கும் மனிதரை இங்கே   (more…)

உங்கள் செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும் “சலங்கை ஒலி” திரைக்காவியம் – வீடியோ

பூர்ணோதயா மூவி கிரியேஷன்ஸ் வழங்கும், கே. விஸ்வநாத் இயக் க‍த்தில், இசையஞானி இளையராஜா இசையமைப்பில், உலக நாயக ன் கமல்ஹாசன், ஜெயப்பிரபா, சரத்பாபு, எஸ்.பி. சைலஜா, அருண் குமார், சாக்ஷி ரங்காராவ், வி. சத்யநாராயசா பீமேஷ்வரா ராவ் மற்றும் பலர் நடித்து, 1983 ஆம் ஆண்டு வெளிவந்து, வெற்றி வாகை சூடிய (more…)