Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புகைப் (சிகரெட்) பிடிப்ப‍வர்களுக்கு ஒரு விசேஷ செய்தி!

கீழே உள்ள‍ வரிகளுடன் படத்தையும் பாருங்க தலைவரே!

“புகை பிடிப்ப‍வர்களாய் பார்த்து திருந்தா விட்டால் புகையை ஒழிக்க‍ முடியாது, புகைக்காதே தம்பி புகைக்காதே!

எப்ப‍டி சொன்னாலும், என்ன‍ சொன்னாலும், எந்த முறையில சொன்னாலும், நீங்கள் சிகரெட் பிடிக்கிறத மட்டும் நிறுத்திடாதீ ங்க! (தமிழன் படத்தில் வரும் விஜய் போல் யோசிக்காதீங்க) ஏன்னா சிகரெட் பிடிக்கிறத நிறுத்தினா உங்க கௌரவ என்னாகிற து.

ந‌மக்கெல்லாம் நம்ம‍ உடம்ப விட சமூக அந்தஸ்த்துதான் முக்கியம்ல என்ன‍ நா சொல்றது.

– – சகோதர உணர்வுடன் விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: