நேற்று (01-02-2012) கூடிய சட்டசபையில் அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க இடையே ஏற்பட்ட கடும்மோதல் ஏற்பட்டது. அதன் விளைவாக, எதிர்க்கட்சித் தலைவரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கையை உயர்த்தி பேசியதாக கூறி அவரை யும் அவரது கட்சியினரையும் பேரவைத் தலைவர்களின் உத்தரவுப்படி அவைக்காவலர்களால் வெளியேற்றப் பட்டனர். அதன் முழு வீடியோ தொகுப்பு காணுங்கள்.
Vijaykanth Fight in Assembly.mp4
சீறிப்பாய்ந்த விஜயகாந்த்!
Jayalalitha Vs vijayakanth- விஜயகாந்திற்கு ஜெ.,சவால்!
Jayalalitha slammed Vijayakanth for his lowly and indiginfied act in the Assembly.wmv
thanks to youtube