சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும்மோதல் ஏற்பட்டதன் விளைவாக, எதிர்க்கட்சித்தலை வரு ம், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த், கை யை உயர்த்தி பேசியதாக கூறி அவரையும் அவரது கட்சியினரை யும் பேரவைத் தலைவர்களின் உத்தரவுப்படி அவைக்காவலரால் வெளியேற்றப் பட்டனர்.
அதோடு இல்லாமல் பேரவைத் தலைவர் அவர்கள் இந்த பிரச்ச னையை உரிமை மீறல் குழுவிற்கு அனுப்பினார். அந்த உரிமை குழுவின் பரிந்துரையின் பேரில் விஜயகாந்த் அவர்களை சட்ட சபை கூட்டத்தொடரில் பங்கேற்க தொடர்ச்சியாக 10 நாட்கள் தடை விதித்து, பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். விவரம் வீடியோவில் காணுங்கள்.