Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரசிகர்களின் இரும்புப் பிடியில் அமலாபால் . . . ! – விழி பிதுங்கிய பாதுகாவலர்கள்

அமலாபால் காதலில் சொதப்புவது எப்படி? என்ற படத்தில் சித்தா ர்த் ஜோடியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயா ராகிறது. சென்னையில் கட ந்த வாரம் இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு வி ழா நடந்தது. அவ்விழாவுக்கு அமலாபால் வரவில்லை.

பட விழாவை திட்டமிட்டு புறக்கணித்து விட்டதாக விமர்சனங்கள் கிளம்பின. இதனால் ஐதராபாத்தில் நடந்த இப்படத்தின் தெலுங்கு பாடல் வெளியீட்டு விழாவில் அமலாபால் பங்கேற்றார். ஏற்கனவே பேஜபாடா படத் தில் நடித்து தெலுங்கு ரசிகர்களிடம் பிரபலமாகி உள்ளார்.
மிழில் அமலாபால் நடித்த பட ங்களும், தெலுங்கில் டப்பிங் செ ய்து வெளியிடப்பட்டு உள்ளன. இதனால் அமலாபாலை காண பட விழா நடந்த அரங்கம் எதிரில் தெலுங்கு ரசிகர்கள் முண்டி நடித் தார்கள். விழா முடிந்து அமலா பால் வெளியே வந்தபோது ஆட் டோகிராப் வாங்குவது போல் சுற்றி வளைத்தனர்.
இதனால் கூட்டத்தில் அவர் சிக்கினார். சிலர் அமலாபாலின் கை யை பிடித்து இழுத்து ரகளை செய்தனர். அவர் உடம்பில் நகக்கீறல் கள் பட்டு காயமும் ஏற்பட்டது. அவர்கள் பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்தார். அங்கு நின்ற பாதுகாவலர்கள் விரைந்து சென்று ரசிகர்கள் பிடியில் இருந்து அமலாபாலை கஷ்டப்பட்டு மீட்டு போலீஸ் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: