திருடுபோன வாகனத்தின் பெயர் – Pulsar (Black)- 2010 Year Model
வாகனத்தின் பதிவு எண். – TN 06 B 0595
காணாமல்போன தேதி – 19-12-2011
ச்சேஸ் எண். – 71759
இன்ஜின் எண். 61273
(காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கையும் பெறப் பட்டது)
திருடுபோன வாகனத்தை பற்றிய ஏதேனும் உங்களுக்கு தகவல் கிடைத்தால், உடனே கீழ்க்கண்ட எண்களை தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.
அவசர போலீஸ் 100
மற்றும்
கி. பாலாஜி
எல். ரவிக்குமார்
கைபேசி எண்கள்