தேர்தல் பிரச்சாரத்தின்போது இருந்த விஜயகாந்தா? இது என்ற மிகப் பெரிய ஆச்சர்ய கேள்வி எழுந்தது?
ஆம்! சில தினங்களுக்கு முன் சட்டசபையில் நடந்த நிகழ்வுகளால், தன் மீது குடிகாரன் என்ற “முத்திரையை உடைத்தெறிந்தோடு” மட்டுமல்லாமல், பொறுப்புள்ள எதிர்க்கட்சித்தலைவராக செயல் பட முற்பட்டிருப்பதும் பாராட்டுக்குறியது. முன்னேற்றப் பாதை யில் விஜயகாந்த் செல்கிறார்.
கீழே உள்ள நான் வீடியோக்களையும் பாருங்க, உங்களுக்கே புரியுங்க!
அன்றைய விஜயகாந்த்
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விஜயகாந்த்
இன்றைய விஜயகாந்த்
சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அவர்களை எதிர்தத விஜயகாந்த்
Video – youtube
– By Vidhai2Virutcham
like
விஜயகாந்த் I WISH YOU ……..GOD BLESS YOU.
thalaiva nalaiya vetri namathe………….matram illai