Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒருவரைக்கொன்று, அவரது மூளை, கண்களை ருசித்த‍ கொடூர மனிதன் – வீடியோ

அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் நபரொருவரைக் கோடரி யினால் தாக்கி அவரது மூளையை உட்கொண்ட நபருக்கு மனநல பரிசோதனை செய்யுமாறு நீதி மன்றம் உத்தரவிட்டு ள்ளது.

டரி லிங்கோன் ஸ்மித் (35) என்ற நபரே இக்கொலையுடன் தொட ர்பு பட்டவராவார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி ஏஞ் சல் கொன்சாலிஸ் என்பவரைக் கொலை செய்து அவரது மூளையையும், கண்களையும் உண்டுள் ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அருகில் உள்ள சுடுகாடொன்றில் வைத்தே இவற்றை உட்கொண்டு ள்ளதாகக் குற்றவாளி தெரிவித்துள்ளார். இக்குற்றவாளி நேற்று நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  ஸ்மித்தை மனநல பரிசோதனை க்கு உட்படுத்த வேண்டுமென இவர் சார்பில் ஆஜராகிய வழக்கறி ஞர் வாதிட்டதாலேயே நீதிபதி இவ் உத்தரவை வழங்கியுள்ளார்.

இவ்வழக்கு இம்மாதம் 14ஆம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவருக்கு 60 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனவும் இவரை விடுதலை செய்ய நேர்ந்தால் அது சமூகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர்    என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply