Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இதயம் இல்லாது நடமாடும் முதல் மனிதன் – வீடியோ

கடந்த வருடம் மார்ச் மாதம், கிரேய் லெவிஸ் (55) எனும் நபர் இதயக் கோ ளாறு காரணமாக இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அ வரை காப்பாற்றுவதற்கு புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள டெக்ஸாஸில் உள்ள Texas Heart Institute ஐ சேர்ந்த இரு வைத்தியர்கள் முடிவு செய்தனர். குறித்த நபரின் இதயத்தை முற்றாக அக ற்றிவிட்டு, இதயம் போன்று செயற்பட கூடிய ‘contunuos flos’ எனும் செயற்கை உபகரணத்தை பொருத்தி னர். இதயத்தை போன்று இந்த உபகரணம் துடிப்பதில்லை.

ஆனால் இதயம் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்கி றது. இந்த முயற்சி வெற்றியளி த்ததுடன், சிகிச்சை முடித்த அடு த்த நாளே குறித்த நபர் மருத்து வர்களின் பேசக்கூடியளவு போ திய உடல் நலம் பெற்றார்.

முதல் முயற்சியாக காளை மா டு மீது இந்த சிகிச்சை மேற்கொ ள்ளப்பட்டது. இப்போது மனித னிடமும் மேற்கொள்ளப்பட்டு வெற்றிய ளித்துள்ளது.  இதன் மூலம் மருத்துவ உலகில் புதிய புரட்சி ஏற்பட் டுள்ளது. உலகில் இதய மில்லாது நடமாடும் முதன் மனிதன் எனும் பெயரை கிரேய் லெவிஸ் எனும் அந்நபர் பெற்றுள்ளார்.

இதய மாற்று சிகிச்சை செய்யப்பட்ட வீடியோ (பலவீனமானவர்கள் பார்வையிட வேண்டாம்)

பல கற்பனைகள் இன்று நிஜமாகிக்கொண்டிருக்கின்றன. இதே போன்று செயற்கை இதயம் பற்றிய Statham நடித்த CRANK: HIGH VOLTAGE  எனும் ஒரு திரைப்படம் வெளியாகிஇருந்தது நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர்    என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

One Comment

Leave a Reply