ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி!
என்னங்க! பெயரே வித்தியாசமா இருக்கா!, இந்த படத்தில் புது முக நடிகை அக்ஷ்ரா மற்றும் புது முக நடிகர் வெங்கடேஷும் நடித்துள் ளனர். இந்தப் படத்தில் இவர்கள் நடித்துள்ளனர் என்பதைவிட எத் தனை முறை முத்தமிட்டுள்ளனர் என்று கூறினால் இதற்கு பொரு ந்தும். பெயரிலேயே முத்தம் இரு க்கும்போது படத்தில் இருக்காதா என்ன? கொஞ்சம் பொறுங்க! சீக்கிரமாவே திரைக்கு வந்துடும் காத்திருங்க!
கீழே ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி திரைப்படத்தின் முக்கி ய காட்சிகளும், நடசத்திரப் பேட்டிகளும் இடம்பெற்றுள்ளது தவ றாமல் பாருங்க!