Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களுக்கு ஓர் கடும் எச்ச‍ரிக்கை – வீடியோ

பெண்களே! உங்கள் அங்கங்களை வெளிச்ச‍ம் போட்டு காட்டும் மென்பொருள் ஐ-போனில்

த‌கவல் தொழில்நுட்பத்தின் அபார‌ வளர்ச்சி யின் காரண மாக இன்று மனதி சமுதாயம் பல அரியக்கண்டுபிடிப்புக ளை பெற்றுள்ள‍து. தகவல் தொழில் நுட்பத்தின் மூல மாக நாம் பெறும் நன்மை கள் பல என்றாலும், அதன் மூலம் வரும் பிரச்சனைகளும் கூடி க் கொண்டேதான் போகிறது. அந்த வகையில் இப்போது வந்துளள மென்பொருளால்  பெண்களுக்கு ஏற்படப்போகும்  விபரீத விளை வுகள் ஏராளம் என்றே சொல்ல‍லாம்.

ஜபோன் காமராவில் ஒரு வித மென்பொருளை நிறுவி, அதன் மூலம் சாதாரண ஆடைஅணிந்து வ‌ருபவர்களைகூட ஆடைகளை நீக்கி நிர்வாண மாகக் காட்டுகிறது. இது ஐபோன் செய்துகொடுத் துள்ள வசதி அல்ல என்பதும் இதுவொரு பிரத் தியேக மென் பொருள் என்பதும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

ஆகையால் பெண்களே! நீங்கள் சற்று எச்ச‍ரிக்கையுடன் இருப்ப‍து நல்ல‍து.

இதுப்ப‍ற்றிய எச்சரிக்கை உங்கள் விதை2விருட்சம் இணையம் முன்கூட்டியே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்க‍து

– சகோதர உணர்வுடன் விதை2விருட்சம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: