திருநெல்வேலியில் விளை நிலங்களை விலை பேசி வாங்கிவிட்டு, அந்நிலங்களில் உள்ள குளங்க ளையும், கிணறுகளை மண் அள்ளிப் போட்டு மூடி அதில் வீட்டு மனைகள் போடுவதாக ஏராளமான புகார்கள் வந்த்தால் புதிய தலைமுறை குழுவினர் நேரடியாக களம் இறங்கி, விசாரித்த நேரடி காட்சிகள் (05-02-2012 அன்று ஒளிபரப்பானது)
தகவல் – விதை2விருட்சம்
வீடியோ – புதிய தலைமுறை