Monday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடனமாடும் நாய் – வீடியோ

பிரித்தானியவில் ஒளிபர ப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபல மானது Britain’s Got Talent. இதில் கலந்து கொண்ட நாய் ஒன்று ஆடும் ஆட் டத்தை பாருங்கள்.

16 வயதினை உடைய கல்லூரி மாணவியான  Kate Nicholas யின் கட்ட ளையினை ஏற்று நடன த்தினை கச்சிதமாக ஆடு கின்றது. இத னை பார்வையிட்ட பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இன்ப அதிர்ச் சியில் ஆழ்ந்து  போயினர்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர்    என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: