யூடிபில் நாம் ஏதாவது வீடியோவை ஓபன் செய்தால் முதலில்
அவர்களின் விளம்பரங்கள் வரும். அந்த விளம்பரங்கள் முடிய குறைந்த பட்சம் ஒரு நிமிடம் ஆகும் அதுவரை நாம் காத்துகொண்டு இருக்க வேண் டும். அந்த விளம்பரம் முடிந்த பிறகுதான் வீடியோவை காண முடியும்.
வீடியோ ஓடிக்கொண்டிருக்கும் பொழுதும் இடையில் இந்த விளம்பர வீடியோ தோன்றி எரிச் சலை உண்டாக்கும். இந்த பிரச்சி னையை தீர்த்து யூடியூபில் எந்த விளம்பர தொல்லையுமின்றி வீடியோக்கள் காணலாம்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்யவிரும்புவோர் என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்