Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்கள் விரும்பும் சின்னச் சின்ன முத்தங்களும், அன்பான தழுவல்களும்

ஆண்கள் தங்கள் மனைவிகளி டமும் காதலியிடமும் அதிகம் விரும் புவது முத்தங்களையும் அரவனைப்புகளையும் என்றும் அதே சமயம் செக்ஸில் இருக் கும் ஆர்வம் கட்டித் தழுவுவ திலும் முத்தங்கள் கொடுப்பதி லும் இல்லை எனவும் வித்தி யாசமான தகவலை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

ஐந்து நாடுகளை சேர்ந்த 1000 தம்பதிகளை இந்த ஆய்வில் புகுத்தி னர். ஆய்வின் முடிவில் 15 ஆண்டுகள் பூர்த்தி செய்யபட்ட பெண்களுக்கு செக்ஸ் அறிவு குறித்து நல்ல அறிவும் ஞானமும் ஏற்பட்டு இருப்பதாக தகவல் தெரி வித்துள்ளனர்.

செக்ஸில் ஆண்களுக்கு எது அதிகம் பிடிக்கிறது என்ற கேள்விக்கு நிறைய முத்த முமம், கட்டிப் பிடிப்புகளும் தான் என்று பெரும் பாலான ஆண்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. அடிக்கடி தங்களை மனைவியர் கட்டிப் பிடிப்பது மிகவும் பிடித்துள்ள தாக அவர்கள் கூறியுள்ளனர்.

அதேசமயம், முத்தம் மற்றும் கட்டிப்பிடிப்புகளை பெண்கள் அதிகம் பொருட்படுத்துவதில்லையாம். மாறாக, செக்ஸ் உறவுகளுக்கு அவர் கள் முக்கியத்துவம் தருகிறா ர்கள்.

என்னதான் கட்டிப்பிடிப்புகளு ம், முத்தங்களும் அதிகம் பிடி த்தமான வையாக இருப்பதா க ஆண்கள் கூறினாலும் கூட செக்ஸ் உறவுகளுக்கும் அவ ர்கள் முக்கியத்துவம் தருகி றார்களாம். ஆணும் சரி , பெண்ணும் சரி செக்ஸ் உறவு என்பது நிம்மதியான மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாக அது இருப்பதாக பொதுவான கருத்தைத் தெரிவி த்துள்ளனர்.

இந்த ஆய்வு இந்தியாவில் நட த்தப்படவில்லை. எனவே இந் தியர்களின் மன நிலை குறித் த அளவீடாக இதை எடுத்துக் கொள்ள முடியாது. இருந்தா லும், நீடித்த மகிழ்ச்சிக்கும், அளவில்லாத நிம்மதிக் கும், செக்ஸ் உறவு மட்டுமல்லாம ல், சின்னச் சின்ன முத்தங்கள், அன்பான கட்டித் தழுவல்களும் அவ சியம் தேவை என்பது முக்கியமானது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர்    என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: