Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இதுதா, இந்த நாட்டாமையோட தீர்ப்பு !

என்றா கண்ணு இது! அந்த அம்ம‍னிக்கு என்ன‍ தைரியம் இருந்தா இப்டி பஸ்ஸு ஜன்ன‍ல்ல‍ இருந்த குதிக்கும், அதனாலா இந்த அம்ம‍னிய நா, இந்த 18 பட்டியவிட்டு, 18 வருஷ தள்ளிவைக்கற! தள்ளிவைக்கற!! இதா, இந்த நாட்டாமையோட தீர்ப்பு, என்னோட தீர்ப்ப யாராவது குறை சொன்னீங்கன்னா அவங்களயு நா 18 வருஷ தள்ளி வைப்ப‍! என்ன‍ நா சொல்றது.

என்றா கண்ணு , அப்டி பாக்குற! இந்த அய்யாவோட  தீர்ப்பு எப்ப‍டி?

யாரு அந்த நாட்டாமை தெரிஞ்சுக்க‍ ஆசையா இருக்கா,

அந்த நாட்டாமை வேறு யாருமில்லீங்க! விதை2விருட்சதானுங் கோவ்!

One Comment

Leave a Reply