நகைச்சுவை வீடியோ
2012 டிசம்பர் 21 ஆம் தேதி விஞ்ஞானிகள் உலகம் அழியும் என்று எச்சரித்துள்ளனர். உலகம் அழியும் போது நமது மக்களை எப்படி நடிகர்கள் சிலர் காப் பாற்றுகின்றனர் என்பதை, “பல குரல் வேந்தன்” சீனி பிரபு மிகவும் நகைச்சுவையாகவும் நையாண் டியாக வும் சித்தரித்துள்ளார். இதோ அந்த வீடியோ உங்களுக்காக. நீங்கள் பாருங்கள் மனம் விட்டு சிரியுங்கள்