Sunday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காது கேட்கும் திறன் பாதிக்காத அளவிற்கு கைபேசியில் பேசுவதற்கு சில டிப்ஸ்

னிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்பு போல் கைபேசி மாறி வருகிறது. 

இதனால் காது கேட்கும் திறன் பாதி க்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்து ள்ளது.

பாதிக்காத அளவிற்கு கைபேசியில் பேசுவதற்கு சில டிப்ஸ்.

* தவிர்க்க முடியாத நேரங்களில் மிகக் குறைந்த கால அளவு மட்டும் கைபேசியில் பேசுங்கள்.

* தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் கை பேசிகளை மட்டும் வாங்கி பயன்படுத்துங் கள். குறைந்த மின்காந்த கதிர்வீச்சு கொண்ட கைபேசிகளை மட்டும் உபயோகி யுங்கள்.

* நேரடியாக கைபேசியில் பேசும் பழக் கத்தை தவிர்த்து ஸ்பீக்கர் மோட் ஹியரிங் போன் மற்றும் ஹெட்போன் உபயோகித்து உரையாடுவது நல்லது.

* குழந்தைகளும், கர்ப்பிணிகளும் கைபேசியில் பேசுவதை தவிர் ப்பது நல்லது.

* பழுதடைந்த சரிவர இயங்காத தொலை பேசிகளை உபயோகிக்கக் கூடாது.

*செல்போனுக்கு பதில் தொலைபேசி யை உபயோகிக்கலாம் மற்றும் மின்ன ஞ்சல் தொடர்பும் சிறந்தது.

* கைபேசி மிகக் குறைந்த பற்றரியில் வலுவிழந்து நிற்கும் போது பேச வேண் டாம். முழுமையாக சார்ஜ் செய்து விட்டு பேசுங்கள்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர்    என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply