Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“ஒய் திஸ் கொல வெறி” பாடலைத் தொடர்ந்து தனுஷ் பாடிய அடுத்த‍ பாடல் – வீடியோ

தனுஷ் எழுதி பாடிய WHY THIS KOLAVERI பாடல் வெளியாகி அனைவரது வரவேற்பை பெற்றது.

டிவிட்டர் TRENDINGல் தொடர்ந்து 3 நாட்கள் முதல் இடத்தில் இருந்தது. இதனால் KOLA VERI பாடல் இந்தியா மட்டுமல்லாம ல் உலகம் முழுவதும் பிரபலமா னது. பாடலுக்கு கிடைத்த வரவேற் பால் BOOST நிறுவனம் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சினுக் காக ஒரு பாடல் தயார் செய்து தருமாறு தனுஷை கேட்டுக் கொண்டது.

இப்பாடல் எப்படி தயாராகி வருகிறது என்பது குறித்து தனுஷ் பேசி முதலில் ஒரு TEASER ஒன்றை வெளியிட்டார்கள். தற்போது அத ன் முழு வீடியோ பதிவை யும் வெளியீட்டு இருக்கிறா ர்கள்.

அவ்வீடியோ பதிவு வெளி யான 1 மணி நேரத்திற்குள் இந்தியா முழுவதும் TWITTER TRENDINGல் 7ம் இடத்தை பிடித்து இருக் கிறது. சச்சினுக்காக தனுஷ் உருவாக்கி இருப்பதால் கொலவெறி பாடலை விட இப்பாடல் பெரும் வரவேற்பை பெரும் என்ற நம்பிக் கையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

வெளியான 1 மணி நேரத்திற்குள் TWITTER TRENDINGல் இடம் பெற்று இருப்பதால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் தனுஷ் மற்றும் அனிருத். அப்பாடல் வீடியோ வடிவில்…

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

 

Leave a Reply