Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்?

விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்? அப்படியெ னில் இந்த செய்தி உங்களுக்குதான்.
 
விமானத்தின் ஜன்னலுக் கு அருகில் உள்ள இருக் கையில் தொடர்ந்து நீண் டநேரம் பயணம் செய்தா ல், அவர்களுக்கு இரத்தம் உறைதல் நோய் வருவ தற்கு அதிகம் வாய்ப்புள் ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அமெரிக்கன் காலேஜ் ஆஃப் செஸ்ட் பிசிசியன்ஸ் டாக்டர்கள் கூறியுள்ளதாவது,

விமானத்தின் ஜன்னலோர இருக்கையில் தொடர்ந்து 4 மணி நேர த்திற்கும் மேலாக பயணம் செய்பவர்களுக்கு காலில் வெயின் திராம்போசிஸ் எனப்படும் நர ம்புகளில் இரத்தம் உறைதல் நோய் ஏற்படும். கால்களில் தான் முதலில் ரத்தம் உறையத் துவங்கும். சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் கள், புற்றுநோய் பாதிக்கப்பட் டவர்கள், அதிக குண்டான உட லமைப்பு கொண்டவர் கள், 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இரத்தம் உறைதல் நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-

விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail   என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

 

Leave a Reply