Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்றிரவு 9 மணிக்கு நிலாவுக்கு அருகில் செவ்வாய்

இன்றிரவு 9 மணிக்கு பிறகு கிழக்கு வானத்தில் நிலாவுக்கு அருகில் செவ்வாய் கிரகம் தோன்றும் என பிளானட்டெரி சொசைட்டி நிர்வாகிகள் தெரிவித்து ள்ளனர்.

பூமி, சந்திரன், செவ்வாய், புதன், வெள்ளி, சனி உள்பட 8 கிரகங்கள் சூரியனை சுற்றி வருகின்றன. குறிப்பிட்ட நா ளில் குறிப்பிட்ட கிரங்கங்கள் ஒன்றுக்கொன்று நெருங்கி வரும். அப்போது பூமியில் இருந்து வெ றும் கண்களாலே இவற்றை தெளிவாக பார்க்கலாம்.

இன்று இரவு 9 மணிக்கு மேல் கிழக்கு வானில் நிலாவுக்கு அருகில் சிவப்பு நிறத்தில் மினுமினுக்காத நட்சத்திரம் போன்ற வெளிச்சம் தெரியும். இது செவ்வாய் கிரகமா கும்.

மறுநாள் காலை வரை இந்த அரிய காட்சியை வானில் பார்க்கலாம். ஆனால் விடியற்காலையில் பார்க்க விரும்புகி றவர்கள் மேற்கு பக்கம் பார்க்க வேண்டும். இதே போல் வரு ம் 12ம் தேதி இரவு 11.30 மணிக்கு மேல் நிலாவுக்கு அருகில் சனிக் கிரகத்தை பார்க்கலாம்

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

 

Leave a Reply