ஈரோட்டில் துணிக்கடை ஒன்றின் திறப்புவிழாவில் கலந்து கொண்டார் வைரமுத்து. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அஞ்சலி முதலில் குத்துவிளக்கேற்றி விற்பனையைத் துவ க்கி வைத்தார். விழாவில் வைரமுத்து பேசியதா வது, ‘ஈரோடு பெரியார் பிறந்த மண். இந்த மண்ணு க்கு வருவதற்கே கொடுத்து வைத்திருக்க வேண் டும். “இன்று பாவாடை தாவணி அணிந்த பெண்க ளை எங்கும் பார்க்க முடிவதி ல்லை”. ஒரே சுடிதார் மயமாகிவிட்டது. நாகரீக வளர்ச்சிக்கு ஏற்றார் போல் பெண்கள்
இந்த சுடிதார் உடையை விரும்பி அணிகி றார்கள். இதனால் கலாச் சாராம் ஒன்றும் பாதிக்கப்பட்டு விட்டாது. இன்னும் சொல் லப் போனால் சுடிதார் தான் பெண்களுக்கு பாது காப்பான உடையயும் கூட…’ என்று பேசினார்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்