“கொலை செய்வது எப்படி? என்று திரைப் படத்தை பார்த்து தெரிந்து கொண்டேன்”. – ஆசிரியரை கொன்ற மாணவன் பகீர் வாக்குமூலம்
சென்னை, பாரிமுனை ஆர்மே னியன்தெருவில் உள்ள செயிண்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், மண் ணடியைச் சேர்ந்த வர் உமா மகேஸ்வரி (வயது 42). இந்தி ஆசிரியரை. நேற்று பகல் 12 மணியளவில் 10-ம் வகுப்பில் அப்போது 9-ம் வகுப்பில் படிக் கும் முகமது இர்பான் என்ற மாணவன் திடீரென வகுப்ப றையில் புகுந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தி யால், உமாமகேஸ்வரியை சரமாரியாக குத்தினான். முதலில், கழுத்து பகுதியில் வெட்டியதும், ரத் தம் பீறிட்டு வெளியேறியது. இதில், ஆசிரியையின் கழுத்து நரம்புகள் வெட்டுப்பட்டன. அடுத்து, முகம், வயிறு மற்றும் இடுப்பு என, மொ த்தம் ஏழு இடங்களில் குத்தி னான். ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு வந்த மற்ற மாணவர்கள், சக மாணவன், கையில் கத்தியுடனும், ஆசிரியை ரத்த வெள்ளத் தில் பிணமானார்.
இதுபற்றி கொலைசெய்த மாணவன் போலீசில் அளித்த வாக்கு மூலத்தில் . . .
கொலை செய்வது எப்படி? என்று “இந்தி சினி மாவை பார்த்து கொல்ல தெரிந்து கொண் டேன்’: ஆசிரியை “பிளாக் மார்க் ரிப் போர்ட்’ எழுதியதால் கொன்றதாக மாணவர் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். ஆசிரியை உமா மகேஸ்வரியைக் கொலை செய்த மாணவர் போலீசாரிடம் கூறியதாவது: பள்ளிக் கு அடிக்கடி லீவு போட்டதால், ஆசிரியை “பிளாக் மார்க் ரிப் போர்ட்’ எழுதினார். இதனால், ஆசிரியை மீது கோபம் அதிகமாகி
கொலை செய்யும் முடிவுக்கு வந்து விட்டேன். ஆனால், எப்படி கொலை செய்வது என தெரியா மல் இருந்தபோது, “அக்னி பாத்’ என்ற இந்தி படத்தை பார்த்து கொலை செய்வதை தெரிந்து கொண்டேன். இதற்காக கடையில் 10 ரூபாய் கொடுத்து கத்தியை வாங்கினேன். அதை, பேப் பரில் மறைத்து பள்ளிக்கு எடுத்து சென்றேன். சந்தர்ப்பம் கிடைத்தபோது, ஆசிரிரியை கழுத்து, கை, வயிற்றுப் பகுதியில் வெட்டினேன். இவ்வாறு மாணவர் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.