Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விதியும், மதியும்

விரும்பிய  வாழ்வு  கிடைக்க‍வில்லையென்றால்
அரும்பிய வாழ்வை விரும்பிடு!

விரக்தியிலிருந்து விடுபட்டு விழிப்புடன் செயல்படு. 
விதியையும் ஒரு நாள் நீ வென்றிடுவாய்!

– விதை2விருட்சம், ராசகவி, ரா. சத்தியமூர்த்தி

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: