ஆனால் இந்த புதிய கண்டம் இன்று உதிக்குமா? நாளை உதிக்குமா? என்ற கேள்விகளே வே ண்டாம் ,இக்கண்டம் 5 கோடி முதல் 20 கோடி ஆண்டுகளுக்குள் உருவாகும் என தெரிவித்துள்ளனர். அமெ ரிக்காவின் யாழ் (Yale) பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுண ர்கள் ஒரு ஆய்வு மேற் கொண்டனர்.
இச்சமயத்தில் அமெரிக்கா மற் றும் ஆசியா-ஐரோப்பா கண்டங் களின் பெரும்பகுதி வட துருவப் பகுதியில் இணைய அதனுடன், ஆர்டிக் கடலும், கரீபியன் கடலு ம் ஒன்றாக சேரும்.இதன் மூலம் மிகப்பெரிய புதிய கண்டம் உரு வாகும் என்று நிபுணர்கள் தெரி வித்துள்ளனர்.
மேலும், பூமியின் அடியில் உள் ள பிளேட்டுகள் தற்போது நகர்ந் த வண்ணம் உள்ளன. இதனால் அமெரிக்க, ஆசியா மற்றும் ஐ ரோப்பா கண்டங்களின் வடக்கு முனை பூமி தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கும் அபாயமும் உள்ளது.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
Reblogged this on Welcome To Thavady and commented:
hallo
vanakkam