Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்று காதலர் தினம் – எந்த நிறத்தில் உடை அணிந்தால் என்ன அர்த்த‍ம் ?

இன்று காதலர் தினம் – எந்த உடை அணிந்தால் என்ன அர்த்த‍ம் ? என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். கீழே உள்ள கட்டுரை யை படித்துப் பயனுறுங்கள் காதலர்களே!

பச்சைநிற உடை- எனக்கு விருப்பம் உங்களுக்காகக் காத்திருக்கிறே ன்.
ரோஸ் கலர் உடை- இப்பதான் காதலை ஏற்றேன்.

நீல நிற உடை- இன்னும் ப்ரீயாக இருக்கிறேன்.

மஞ்சள் நிற உடை- காதல் தோல்வி.

கறுப்புநிற உடை – காதல் நிராகரிக்கப்பட்டது.

ஆரஞ்சு நிற உடை- நிச்சயதார்த்தம் செய்ய ரெடி.

சிவப்பு நிற உடை- என்னை விட்டிடுங்க.

கிரே கலர் உடை- காதலில் இன்ரெஸ்ட் இல்லை.

வெள்ளைநிற உடை- ஏற்கனவே காதலிக்கிறேன்.

-.-

பச்சை நிற உடை- எனக்கு விருப்பம் உங்களிற்காகக் காத்திருக்கி றேன்.

பச்சையை விரும்பும் பெண்களின், ஆண்களின் மனதில் என்ன இருக்கி றது என்பதை அறிவது கடினம். இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். காதல் உணர்வுகளையும் எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள். ஆனால் இந்த நிறத்தை விரும்பும் பெண் களிடம் காதல் உணர்வுகள் அதிகம் இருக்கும். காதலரே கணவர் ஆனாலும் காலம் முழுக்க அவரோடு காதல் கொள்ள துடிப்பார்கள். முத்த மழையில் குளிப் பாட்டி விடுவார்கள்.

ரோஸ் கலர் உடை- இப்பதான் காதலை ஏற்றேன்.

ரோஸ் நிறத்தை விரும்புபவர்கள் கணக்கற்ற காதல் கனவுகள் கொ ண்டவர்களாக இருப்பார்கள். தின மும் இரண்டு மூன்று பேருக்கா வது அவர்கள் ரூட் விடுவார்களாம். காதல் விஷயங்களை படிப்பதிலு ம், அதை செயல்படுத்திப்பார்த்து உண்மையா, பொய்யா என்று கண் டறிவதிலும் மெனக் கெடுவார்கள். தங்கள் காதல் இணையை ரொம்ப வும் புகழ்ந்து, கனவு காணவைத்து தான் நினைப்பதை சாதிக்க முயற் சிப்பார்கள். ரோஸ் நிறத்தை விரும்பும் பெண்கள் தனி த்துவம் பெற்ற வர்களாக இருப்பார்கள். ஆண்களை எளிதில் நம்பி ஏமாந்துவிட மாட்டார்கள்.

நீல நிற உடை- இன்னும் ப்ரீயாக இருக்கிறேன்.

நீல நிறத்தை விரும்பும் பெண்கள் நாலைந்து ஆண்களை ஆராய்ந் து, இறுதியில் அதில் ஒருவரை தேர்வு செய்து காதலிப்பார்கள். `தாம்பத்ய’ விஷயத்திலும் இவர் கள் புதுமை விரும்பிகளாக இருப் பார்கள். இந்த நிறத்தை விரும்பு கிறவர்களிடம் காதல் உணர்வு அதிகமிருக்கும். நீல நிறத்திற்கு ரிய ஆண்களிடமும் இதே இயல்பு கள் இருக்கும்.

மஞ்சள் நிற உடை- காதல் தோல்வி.

மஞ்சள் நிறப் பிரியர்களின் காதல் ஆசைகள் அளவுக்கு மீறியதாக இருக்கும். அத்தனை ஆசைகளையு ம் இவர்களது காதல் இணையால் நிறைவேற்ற முடியாது. அதனால் இந்த நிற மனிதர்களின் காதலுக்கு ஜோடி கிடைப்பது கஷ்டம். காத லுக்காக உயிரைக்கூட கொடுப் பேன் என்பார்கள். ஆனால் பர்சில் இருக்கும் பணத்தைக்கூட செல வழிக்க யோசிப்பார்கள். இவர்கள் அறிவாளியாகவும், கொள் கையில் பிடிப்பு கொண்டவர்களாகவும் இரு ப்பதால் கல்யாண வாழ்க்கை என் று வந்துவிட்டால், தனது ஜோடி யை எல்லா விதத்திலும் சந்தோ ஷப்படுத்துவார்கள்.

கறுப்புநிற உடை – காதல் நிராகரிக் கப்பட்டது.

கறுப்பு நிறத்தை விரும்புபவர்கள் யாரிட மும் மனம்விட்டுப் பேச மாட்டார்கள். இறுக்கமான மனிதர்களாக இருப்பதால் இவர்கள் காதல் பார்வை பார்த்தாலும், எதிர்பாலினம் நம்பிக்கை கொள் ளாமல் நழுவிச்சென்றுவிடும். காதல் இவர்களு க்கு பெரும்பாலும் கைகூடாது.மன அழு த்தம் இவர்களிடம் அதிகம் உண்டு. அதை தீர் க்க சரியான மருந்து தாம்பத்ய உறவு கொள்வதுதான் என்று நம்புவதால் விரைவில் திருமணம் முடிக்க ஆசைப் படுவார்கள்.

ஆரஞ்சு நிற உடை- நிச்சயதார்த்தம் செய்ய ரெடி.

ஆரஞ்சு வர்ணத்தை விரும்புபவர் கள் காதல் என்றாலும், கல் யாணம் என்றாலும் தனது எதிர்காலத்திற்கு அதன் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு போடும் சுயநல வாதிகள். கல்யாணத்தி ற்கு பெண் பார்த்தாலும் அவளிடம் தனியாக ப்பேசி தன் எதிர்பார்ப்பு களை எல்லாம் `டன்` கணக்கில் கொட்டு வார்கள். அதைக் கேட்டு அதிர்ந்து போகும் பெண், `அவரோடு தன்னால் வாழ்க்கை நடத்த முடியாது` என்று கூறிவிடுவாள். அதனால் இந்த நிறத்தை விரும்பு கிறவர்களுக்கு காதல் மட்டுமல்ல, கல்யாணமும் தள்ளிப்போய்க் கொண்டே இரு க்கும்.

சிவப்பு நிற உடை- என்னை விட்டிடுங்க.

சிவப்பு வர்ண பார்டிகளுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். காதல் இவர் களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. யாராவது காதல் தூது விட்டாலும் தத்துவம் பேசி விரட்டிவிடுவார்கள். அதற்கு போய் யாரா வது நேரத்தை செலவிடுவார்களா என்று தத்துவம் பேசுவார்கள். இந்த நிறத்தை விரும் பும் ஆண்களை, பெண்கள் சாமியார் என்பார்கள்.

கிரே கலர் உடை- காதலில் இன்ரெஸ்ட் இல்லை.

கிரே நிறத்தை விரும்புபவர்க ள் `காதலாவது கத்தரிக்காயா வது..’ என்று எப்போதும் காத லுக்கு எதிராகவே பேசுவார் கள். காதலிப் பவர்களை தூற் றவும் செய்வார்கள். இதனை விரும்பும் ஆண்களைப் பார்த் தாலே பெண்கள் நாசூக்காக நழுவிப்போய் விடுவார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார் கள்.

வெள்ளைநிற உடை- ஏற்கனவே காதலிக்கிறேன்.

வெள்ளை வர்ணத்தை விரும்புபவர் கள் காதல் உணர்வில் செம ஸ்பீடா இருப்பார்களாம். அளவி ட முடியாத ஆசைகளை க் கொண்டிருப்பார்கள். தன்னுடைய கற்பனையி ல் கண்ட தை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்பார்கள். இவ ர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் வெள் ளை என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனு பவிப்பார்கள். ஆனால் காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப் பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இவர்கள் ஆசைப் பட்டதை அடையா மல் விட மாட்டார்கள்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்.

2 Comments

 • Nalliah Thayabharan

  காதலர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

  சங்ககாலத்தில் காதல் எங்கள் மத்தியில் இருந்திருக்கின்றது . காதலின் உவகையும் வலியும் பதிவான அழியாயிலக்கியங்கள் அவை. ஆனால் சங்கம் மருவிய சிலப்பதிகார காலகட்டத்தில் குழந்தைத்திருமணமுறை எம் மத்தியில் வழக்கத்திற்கு வர காதலும் மருவிவிட்டது..இன்று எங்கள் சமூகம் காதல் அற்றதாக மாறிவிட்டது. “ஆதலினால் காதல்செய்வீர்” என எமக்கு அறிவுரை வழங்கியவன் பாரதி.

  சங்கம் மருவிய காலகட்டத்தில் தென்னிந்தியாவில் முடிசூடிய மூவேந்தர்கள் ஓங்கி பேரரசுகள் உருவாகின. பேரரசுகளின் அடித்தளமான உறுதியான சமூக அடுக்கதிகாரத்தை . பிறப்பு சார்ந்தே உலகமெங்கும் நிலப்பிரபுத்துவம் உருவாக்கிக் கொண்டிருந்தது.

  சங்ககாலம் முதலே தமிழகத்தில் சாதியதிகாரமும் சாதிப்பிரிவினையும் வலுவாக இருந்திருந்தன. சங்கம் மருவிய காலத்தில் சாதியதிகார கட்டுமானமாகி சாதியடையாளங்களை மீறுவது உறுதியாக தடுக்கப்பட்டு அதற்காகவே குழந்தை வயதில் திருமணம் அறிமுகமாகி பதினைந்து நூற்றாண்டுகளாக நாங்கள் காதல் என்றால் என்ன என்று அறியாது. வாழ்ந்து வந்திருந்தோம். இதனால் நாங்கள் அறிந்ததெல்லாமே வெறும் பாலுறவு மட்டுமே. திருமணத்தில் காதல் இல்லாத காரணத்தால் நம் மூதாதையர் விபச்சாரிகளை தேடிப்போனார்கள்

  இளைஞனும் யுவதியும் தமது விருப்புக்கும் ரசனைக்கும் இயல்புக்கும் ஏற்ற துணையை தாமே தேடிக்கொள்வதுதான் உண்மையான காதல். தன் தோழனையும் தோழியையும் தேடிக்கொள்ள அனுமதி வழங்கிய எங்கள் சமூகம் வாழ்நாள் முழுக்க நீளும் திருமண உறவைத் தேடிக்கொள்ள கடந்த பதினைந்து நூற்றாண்டுகளாக அனுமதிக்கவில்லை.

  திருமண பொருத்தத்தில் சொத்து, குடும்ப அந்தஸ்து, அழகு, கல்வியறிவு, பதவி என பலவற்றை பார்த்த நாங்கள் .திருமணம் செய்ய விருப்பவர்களுக்கிடையில் விருப்பு, ரசனை, மனநிலை, அறிவுத்திறன் ஆகியவற்றில் பொருத்தம் உண்டா? என்று பார்த்தது கிடையாது. .இந்தப் பொருத்தங்கள் அவர்கள் ஒருவரோடு ஒருவர் பழகாமல் தெரிய வரவும் முடியாது. எங்கள் பாரம்பரிய. திருமண முறைகளில் ஜோடியாக தம்பதிகளென முடிவுசெய்தபின்னர்தான் அவர்களை ஒருவரோடு ஒருவர் பழக அனுமதிக்கின்றோம்.

  இருவர் தமக்கிடையே பகிருந்தோறும் நெருங்குந்தோறும், பழகுந்தோறும் அகத்தை பகிர்ந்துகொள்வதால் வளரும் ஓர் உறவுதான் காதல்.
  எமது விருப்பு, ரசனை, மனநிலை, அறிவுத்திறன் ஆகியவற்றில் இணைவு இல்லாத ஓருவரோடு கொஞ்ச நேரத்திற்குப் பின் எங்களால் பேசவே முடிவதில்லை. அப்படி இணைவு இல்லாத ஒருவரை திருமணம் புரிந்தால் அந்தத் திருமணம் எப்படி தொடர முடியும்?

  பகிர்ந்துகொள்ள ஒரு பொதுத்தளம் இல்லாத நிலையில் நம் மத்தியில் தம்பதிகளுக்கிடையில் வெறும் வெற்று உரையாடல்கள் மட்டுமே சாத்தியம். எங்கள் மத்தியில் நடைபெறும் திருமணங்களில் சில காலம் தாண்டியபின் தம்பதிகளுக்கிடையில் உரையாடலே நிகழ்வதில்லை. உணவு ரெடியா?, பிள்ளைகள் சாப்பிட்டார்களா? என சில வரிகளுகளுக்குமேல் தமக்கிடையில் உரையாடும் தம்பதிகள் மிக மிக அபூர்வம். வேறு வழியே இல்லாத நிலையில் நம் மத்தியில் திருமண உறவு என்பது வெறும் ஒப்புக்கு போலியாக நிகழ்வதாக மாறிவிடுகின்றது

  நம் மத்தியில் திருமணமான தம்பதிகள் பெரும்பாலும் தமது நண்பர்களோடுதான் மனம்விட்டு பேசுகிறார்கள். திருமணம் புரியும் தம்பதிகளுக்கிடையில் காதலை வளராதலால் வாழ்க்கை பூராக காதலுக்கான நீங்காத ஏக்கத்துடன் வெறும் சினிமா, நாவல்கள் நாடகங்கள் மூலம் வெறும் கற்பனையில் காதலைத் தரிசித்துவிட்டு அநேகமானவர்கள் மரணித்துப் போய்விடுகின்றார்கள்.

  இன்னமும் உண்மையான காதல் என்றால் என்ன என்று எங்களுக்கெல்லாம் . தெரியாத காரணத்தால் எந்த தெரிவும் இல்லாமல் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையயுள்ள அருகாமையையே காதலுக்கான காரணமாக எடுத்துக் கொள்கின்றோம். எங்கள் மத்தியில் இருவர் அருகருகே பழக நேர்ந்தாலே திருமணம் செய்து கொள்கின்றார்கள்.

  இறுகிய எங்கள் சமூகத்தின் மத்தியில் காதல் தடை செய்யப்பட்ட ஒன்றாக இன்னமும் இருப்பதனாலேயே அது இரகசியமானதாக உளவு பாக்கப்படும் ஒரு விடயமாக அமைந்துள்ளது. . இதனால் காதலை நிதானமாக அணுக முடியாது சில கண்களில் ஏற்பட்ட வெறும் கவர்ச்சியே திருமணங்களாக நிறைவேறி பின்னர் தீராத பிரச்சனைகளில் முடிவடிகின்றன.

  காதலை நிதானமாக அணுகவும் முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளவும் அனுபவம் தேவை. அத்தகைய அனுபவத்திற்கு காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் தேவை.

  ஆரோக்கியமான சமூகங்கள் காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரத்தினை கொண்டிருக்கும். . பொருத்தமான ஆண்பெண் உறவுகளே நிறைவான ஆரோக்கியமான ஒழுக்கமான சமூகங்கள் உருவாக வழிசமைக்கும்

  – நல்லையா தயாபரன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: