சுதந்திரம் கிடைக்கும் முன்பும், அதற்கு பின்பும், நாடகம் போட்டவர்கள் டி.கே. எஸ். குழுவினர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சபாவில் ராஜராஜசோழ ன் நடகத்தைப் பார்த்து பிரமித்துப் போயிருக்கிறேன்! எவ்வளவு பிரம்மா ண்டமான நாடகம் அது! சினிமா முக்கி யத்துவம் பெற்று வந்த நாட்களில் சினி மாவையும் தாண்டி நாடகங்களுக்காக வே பெரும் வெற்றி பெற்றவர்கள் டி.கே. எஸ். சகோதரர்கள்.
டி.கே. சண்முகம் ஒழுக்கத்திற்கு மிகவு ம் முக்கியத்துவம் கொடுத்தவர். காட்சி யமைப்பில் புதுமைகள் செய்தவர். புதிய உத்திகளை கையாண்டு நாடக மேடைகளுக்கு பெருமை சேர்த்தவர்.
கமல ஹாசன் போன்ற உயர்ந்த கலைஞர்கள் அவரது நாடகங்களி ல் பயிற்சி பெற்றவர்கள், சிறிய வயதில் நான் பார்த்த அவரது நாடகங்கள் என் மன சை விட்டு அகலாதவை . . . .
(நூற்றாண்டு நாயகர் திரு.டி.கே. சண்முகம் அவர்களைப்பற்றி எஸ்.வி.சேகர் கூறியது)
நன்றி – உரத்த சிந்தனை
விதை2விருட்சம் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்