Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மீண்டும் சண்டைக்கோழி

விஷால், மீரா ஜாஸ்மின் நடிக்க, லிங்குசாமி இயக் கிய படம் ‘சண்டக் கோழி’. இப்படத்திற்கு யுவன் சங் கர் ராஜா இசையமைத்தி ருந்தார். சண்டக்கோழி படமும், அவற்றின் பாட ல்களும் பெரும் வரவே ற்பை பெற்றன.

லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி மற்றும் அமலா பால் நடித்த ‘ வேட்டை ‘ படமும் தற்போது வெளியாகி வர வேற்பை பெற்று இருக்கிறது.

‘வேட்டை’ படத்தினை தொட ர்ந்து விஷால் நடிக்கும் படத் தை இயக்க இருக்கிறார் லிங் குசாமி. யுவன் இசையமைக் க இருக்கிறார். இத்திரைப் படம் ‘சண்டக்கோழி’ படத்தி ன் இரண்டாம் பாகமாக இருக் கலாம் என்று தமிழ் திரையு லகில் செய்திகள் வலம் வந் தன.

இதற்கு விஷாலின் அண்ணியான ஸ்ரேயா ரெட்டி, மற்றும் லிங்கு சாமி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருமே இத்தகவலை மறுத் தனர்.

ஆனால் லிங்குசாமி தற்போது ‘சண்டக்கோழி’ இரண்டாம் பாக த்திற்கான திரைக்கதை அமைக் கும் பணியில் மும்முரமாக ஈடு பட்டு வருகிறாராம். விரைவில் இதற்கான முறையான அறிவி ப்பு வெளி வரும் என்கிறார்கள்.

‘சண்டக்கோழி’ படத்திற்கு வச னம் எழுதியவர் எஸ்.ராமகிருஷ் ணன். அதற்கு பிறகு லிங்குசாமி யின் அடுத்தடுத்த படங்களில் இவர் பணியாற்றவில்லை. ‘சண்டக் கோழி’ இரண்டாம் பாகத்திற்கு மீண்டும் எஸ்.ராமகிருஷ்ணனுடன் இணைகிறார் லிங்குசாமி என்பது தான் ஹைலைட்.

சண்டக்கோழி இரண்டாம் பாகத்தி னை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்க இருக்கிறது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply