இன்றைய நவநாகரீக பெண்கள் அணைவரும் பெரிதும் விரும்பி அணிவது ஹை ஹீல்ஸ் அதாவது உயர் குதிகால் காலணிகளே! நாளுக் குநாள் இதன்மீதுள்ள மோகத்தினால் இதை விரும்பி அணியும் பெண்களின் எண்ணிக்கை யும் கணிசமாக உயர்ந்து வருகிறது. காலணிகள் மட்டுமல்ல பற் பல ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள் முதற்கொண்டு அனைத் திலும் வித்தியாசத்தை விரும்புகின்றனர். வித்தியாசமான கால ணிகளின் படங்களை கீழே பாருங்கள்
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்