Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரபல நடிகை பாவனா உயிரோடுதான் இருக்கிறார்!!

பிரபல இந்திய நடிகை பாவனா மரணம் என யாழ் உதயன் பத்தி ரிகை செய்தி வெளியிட்டுள்ள து. தமிழ்நாடே ஆடிப்போகும் இச்செய்தி குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாக உள்ளது.

பாவனாவின் படத்தை 31ம் நாள் நினைவஞ்சலிக்காக வெளியிட் டுள்ள இப் பத்திரிகை, பெயரை மட்டும் சற்று மாற்றி வெளியி ட்டுள்ளது என, யாழ் மக்கள் தெரிவித்துள்ளார்கள். உண்மையாக வே படத்தில் காணப்படும் நடிகை பாவனா இறக்கவில்லை என்று இந்தியாவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிலும் என்ன வேடிக்கை என்றால் கொழும்பிலும், யாழ். மானிப் பாயிலும் பாவ னாவுக்கு இரங்கல் திருப்பலி ப்  பூசை இடம்பெற்ற தாம்?

ஆகவே இதன் முழுமையான தும் சுவார ஸ்யம் நிறைந்த இரண்டாம் பாகம் விரைவி ல்…!

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply