நடிகை அனன்யாவுக்கு நிச்சயம் செய்து ள்ள மாப்பிள்ளை ஆஞ்ச நேயன் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்துள் ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதைய டு்தது அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். கேரளத் திரையுலகில் இந்த திடீர் திருப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த திருமணம் தற்போது பெரும் பிரளயத்தை சந்தித்துள்
ளது. ஆஞ்சநேயன் ஏற்கனவே திரும ணமானவராம். தனது முதல் திரும ணத்தை மறைத்து விட்டார். இதைய டுத்து அனன்யாவின் குடும்பம் பேரதிர்ச்சி அடைந்துள்ளது.
இதையடுத்து தனது மகளை ஏமாற் றிய ஆஞ்சநேயன் மீது அனன்யாவி ன் தந்தை பெரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளா ர்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
இதையடுத்து போலீசார் ஆஞ்சநேயன் வீட் டுக்கு சென்று அவரிடம் விசாரித்தபோது தனக்கு ஏற்கனவே திருமணமானதை அவ ர் ஒப்புக்கொண்டார். மேலும் தனது முதல் மனைவியை விவாக ரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர்
தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கி றது.
திருமணம் செய்து கொண்டால் பெற் றோர் பார்க்கும் மாப்பிள்ளை யைத் தான் மணப்பேன் என்றிருந்த அனன் யா மனமுடைந்து நொறுங்கிப் போ யுள்ளாராம்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்