Monday, April 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நமீதா, லட்சுமி ராய், நிகிதா உட்பட பிரபல நடிகைகள் போட்டி

அந்த படங்கள் ரீமேக் ஆக உள்ளதால், அதில் நடிக்க பிரபல நடிகை கள் போட்டி போடுகிறார்கள். புதிய கதைகள் தோல்வி யால் பழைய படங்களை ரீமேக் செய்யும் பாணி அதிகரித்து வருகிறது. இந்நிலை யில் சில்க்கு ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் பிதி டர்ட்டி பிக்சர் என்ற படம் உருவாகி வெற்றி பெற் றது. அந்த மோகம் தற்போது மலையாள படவுலகை ஆக்கிரமித் திருக்கிறது. 
ஏற்கனவே சில்க் ஸ்மிதா நடித்த பழைய மலையாள படங்களை தூசி தட்டத் தொடங்கி உள்ளனர். மலையாளத்தில் அவர் நடித்த பி இணையை தேடி என்ற படம் ரீமேக் ஆகிறது. மேலும் கவர்ச்சி அலை யில் ஹிட்டான க்ஷிசாட்டைக்காரி, க்ஷிநித்ரா ஆகிய படங் களும் ரீமேக் ஆகிறது. இந்த படங்கள் தமிழ் உள் பட தென்னிந்திய மொழிகளில் ரீமே க் ஆக உள்ளன. சில்க ரீ கதையில் நடித்து அந்த ஒரே படத்தால் வித்யா பாலனின் மவுசு கூடியது. 
அதனால் ரீமேக் ஆகும் சில்க் படங்களில் நடிக்க நமீதா, லட்சுமி ராய், நிகிதா உள்பட பிரபல நடிகைகள் இடையே போட்டி நிலவு வதாக கோடம்பாக்கத்தில் தகவல் பரவி யுள்ளது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

ðƒA¬ù

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: