பஞ்சவர்ண கிளியை பார்த்திருப்பீர்கள் ஆனால் பஞ்சவர்ண மயிலை நீங்கள் பார்த்ததுண்டா ????????? கீழுள்ள படத்துல “அந்த” பஞ்சவர்ண மயிலப் பாருங்க,
சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளில் இத்தனை வே லைப்பாடுகளா? அம்மம்மா ? அய்ய்யோ எவ்வளவு அழகா இருக் குல்ல
– விதை2விருட்சம்
படம் – முகநூல்
அழகாக இருக்கிறது..