கடந்த சில நாட்களுக்குமுன் சென் னை பாரிமுனையில் உள்ள ஒரு பள்ளியில் உமா மகேஸ்வரி என்ற ஆசிரியையை 15வயது (9ஆம் வகு ப்பு) மாணவளே கொடுரமாக குத் திக்கொன்ற சம்பவம் இந்திய அள வில் பெரும் பேரரதிர்ச்சியையும், பள்ளி ஆசிரியர்களிடத்தில் ஒரு வி த அச்சத்தையும் உருவாக்கியுள்ள து. இந்த மாணவனின் செயல் ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடாமலும், இதுபோன்ற செயல்களை இனி வருங்காலத்தில் நடக்காத வண்ணம் என்ன மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது அவா!
நம் சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கி றது? சீரரழியும் மாணவர்களின் மனங்கள் இதற்கான உளவியல் காரணங்கள் பற்றிய பல்வே று கல்வியாளர்கள் கருத்துக்களை புதிய தலைமுறை செய்தித் தொலைக் காட்சி ஒளிபரப்பியது. அதனை அப்படியே உங்களுக்கு வழங்குகிறோம்.