வட மாநில இளைஞர் ஒருவர் தனது தந்தைக்கு ஆறுவை சிகிச்சை தேவைக்காக ரத்தம் வேண்டும் என்று தனது பேஸ்புக் இணையதளத்தில் வெளி யிட்டிருந்தார், அதன் விளைவாக தனது தந்தைக்கு ரத்தம் கிடைத்தது. இதனால் பேஸ்புக்-ல் இதற்காக தனி இணைய தளத் தை உருவாக்கி ரத்த தானம் வேண்டுவோ க்கான ஆன் லைன் சேவையை உருவாக் கி உள்ளார். அதாவது இந்த இணைய தளத்தில் ரத்தம் கொடுப்போர் பற்றிய தகவல்கள் அடங்கி இரு க்கும்.
இணைய தள முகவரி :socialblood.org
தகவல் – விதை2விருட்சம்