Saturday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிறையில் ரஷ்யப் பிரதமர் – பரபரப்பு வீடியோ

ரஷ்யப் பிரதமாரான விளாடிமீர் புட்டினை கைது செய்து சிறையில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குறித்த வீடியோ Youtube இல் பதிவு செய்யப்பட்டு சுமார் 72 மணித்தியாலங் களுக்குள் மூன்று மில்லி யனுக்கும் மேற்பட்ட மக் கள் பார்த் துள்ளனர்.

 யதார்த்தமாக ஆனால் போலியாகத் தயாரிக்கப் பட்ட வீடியோவை You tube மூலம் ரஷ்யாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப் பட்டுள்ளது. குறித்த வீடி யோவின் பின்னணியில் செய்தி வாசிப்பாளர் ஒருவரின் குரல் பதி வாகியுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:

மூன்று மணி நேரத்துக்கு முன்னதாக புடின் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். அடுத்து நீதிமன்றில் நீதிபதி விசாரிக்கிறார்? உங்களின் பெயர் மற்றும் உங்களின் சொந்த நாடு? அதற்கு ரஷ்யக் குடியரசைச் சேர்ந்த விளாடிமீர் புடின் என்று பதில் அளிக்கிறார் ரஷ்யப் பிரதமர்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: