உலகின் மிகப்பழமையான காதல் பாடல் நான்காயிரம் வருட ங்களுக்கு முன்பே யூப்ரடிஸ் – டைக்ரீஸ் நதிகளு க்கிடையே தோன்றிவிட்டது.
- ஒவ்வொரு வேலன்டைன் தினத்தின் போதும், இத்தாலியின் வெரோனா நக ரில் ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ ஜூலியட்’ நாடகம் நிகழ்த்தப் படும். அப்போதெல்லாம் ஜூலியட்டுக்கு ஆயிரத்துக்கும் அதிக மான காதல் கடிதங்கள் வரும்.
கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட் டுள்ள ‘லவ் டிடெக்டர்’ என்ற வேடிக் கைக் கருவி காதல் உரையாடல்க ளின் நம்பகத் தன்மையையும் காத லின் அளவையும் குரல் ஆய்வு மூல ம் வெளிப் படுத்துகிறது.
- ஒருவருக்கு காதல் பிறந்துவிட்டால் மனதிலும் உடலிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. மனதை யும் உடலையும் அமைதி யாக்குவதோடு, நரம்பு வளர்ச்சிக் கார ணிகளை சில காலத் துக்கு அதிகரிக்கும். இதனால் காதலர்க
ளின் நினைவாற்றல் அதிகமாகிறது.
- 65 சதவிகிதத்தினர் தங்கள் தலையை வலப்பக்கமாக சாய்த்து முத்தமிடவே விரும்புகிறார்கள். காலை நேரத்தில் முத்தமிட்டுக் கொள்ளும் தம்பதிகளி ன் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள் அதிகரிக்கும் என்கிறது ஓர் ஆய்வு.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்