Tuesday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘மருதநாயகம்’ படத்தில் ரஜினிகாந்த்

‘விஸ்வரூபம்’ படத்தினை அடுத்து கமல் இயக்க இருக்கும் படம் ‘மருதநாயகம்’. மருதநாயகம் படம் 1997-ல் துவங்கப்பட் டது.

ஆனால், அதற்கான தயாரிப்பு செலவுக்கு பணப் பற்றாக்குறையால் படம் அப்போ தைக்கு நிறுத்திவைக்கப்பட்டது. இப்போ து கமல் அப்படத்திற்கான பணிகளில் ஈடுபட தயாராக உள்ளார். படத்தின் இப்போதைய பட்ஜெட் 150 கோடியைத் தாண்டுமாம். ‘மருத நாயகம்’ படத்தை தமிழ், தெலுங் கு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட திட்ட மிட்டுள்ளார். ‘மருத நாயகம்’ படத்தில் ரஜினி காந் திற்கு ஏற்ற பாத்திரம் ஒன்று இருக்கிறதாம். “பல வருடங்களுக்கு முன் நானும், ரஜினியும் இணைந்து நடித்தோ ம். அதன் பிறகு நாங்கள் இரு வரும் இணைந்து நடிப்பதற்கே ற்ற கதையோடு யாரும் எங்க ளை அணுக வில்லை. இப்போது நானே அதைச்  செய்து விட் டேன்.” என கமல் தெரிவித்துள்ளார். ரஜினியும், கமலும் இணையும் படத்தி ற்கு ரசிக ர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply