Thursday, February 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை திரிஷா பகிரங்க எச்ச‍ரிக்கை

என்னைப் பற்றி தொடர்ந்து அவ தூறு பரப்பினால் கேரளாவுக்கு ஓட வேண்டியிருக்கும், என்று கேரள நடிகைக்கு த்ரிஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். வாமணன் படத்தை இயக்கிய அஹமது,  அடுத்து ஜீவா வை வைத்து ஒரு படத்தை இயக் குகிறார். இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் ஆகியிருந்தார். பின்னர் ஏனோ சில காரணங்களால் அதிலிருந்து த்ரி ஷா பின் வாங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் த்ரிஷா, இனி தமிழ்ப்படங்களில் நடி க்க விரும்பவில்லை என்றும் தெலுங்கிலேயே செட்டில் ஆக விரும்புவதாகவும் கூறப்படுகி றது. இதனால் கடுப்பான த்ரி ஷா, நான் அஹமது படத்தை விட்டு வெளியேறப்போவ தாக யாரிடமும் ஒருபோதும் சொ ன்னதில்லை. இவற்றை எல் லாம் எந்த நடிகை கிளப்பி விடு கிறார் என்பது எனக்கு நன்றாக வே தெரியும். இதே வேலை யை பதிலுக்கு நான் செய்ய ஆரம்பித்தால் அவர் சொந்த ஊரான கேரளாவுக்கு ஓட வேண்டியிருக்கும், என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

%d bloggers like this: