Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வௌவால் ரகசியம் தெரியுமா?

குட்டி போட்டு பால் தருவதால், வௌவால் பறவை இனத்தில் சேர் க்க முடியாது.

வ்வாலுக்கு கண் உண்டு. இரு ந்தாலும் அதற்கு கண் பார்வை த்திறன் தேவையில்லை. வௌவால் “சவுண்டு ரேஞ்சிங்” என்ற முறைப்படி இருளில் மோதிக் கொள்ளாமல் தன் விருப்பத்திற்கு ஏற்ப பறந்து செல்கிறது. இதற்கு அல்ட்ரா சவுண்ட் என்ற ஒழி அலைகள் உதவுகின்றன. மனி தர்களால் 80 முதல் 20 ஆயிரம் ஒலி அலைகளை உணர முடியும்.

வௌவாலின் தொண்டையில் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிர ம் சைக்கிள் அளவில் ஒலி உண்டாகிறது. இந்த சத்தத்தை நம் மால் உணர முடியாது. இவை சத்தத் தை சின்ன சின்ன துடிப்பலைக ளாக வெளிப்படுத்தும்.
ஒவ்வொரு துடிப்பும் மிகவும் குறைந்த கால அளவைக் கொண் டது. ஒரு வினாடியில் 5 ஆயிரத் தில் ஒரு பாகம் தான். 17 மீட்டர் தூரத்தில் ஏதாவது தடை இருந்தா ல், வௌவால் வெளிப்படுத்தும் ஒலிக்கும், அந்த ஒலி எதிரொலித் து திரும்பும் ஒலிக்கும் இடையே உள்ள நேர வித்தியாசத்தை உணர்ந்து, தடை இருக்கும் இடத் தை அறிந்து அதற்கேற்ப சாமார்த்தியமாக பறக்கிறது வௌவால்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: