தமிழ்க் கலாசாரத்தில் மணப் பந்தலுக்கு மணமக்களை அழைத்துச் செல்லும் முறை பாரம்பரியம் தொட்டுப் பின்பற்றி வருகின்ற ஒரு செயற்பாடு.
ஆனால் இங்கு மணமகனும், மணமகளும் மணவறைக்கு வரும் முன் குத்தாட்டம் போட்டுக் கொண்டு திருமணத்துக்கு வந்த அத்தனை பேரை யும் அதிர்ச்சிக்குள்ளாக்கி, சிரிக்கவும் வைத்துள்ளனர்.
அதாவது மணமகன் சில பெண்களுடன் நடனம் ஆடிக் கொண்டும், மணமகள் வேறு சில ஆண்களுடன் நடனம் ஆடிக் கொண்டும் மண வறைக்கு வருவது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த மணமக்களின் ஆட்டம் திருமணத்தில் கலந்து கொண்டவர் களை மட்டுமன்றி, யூடிப்பிலும் வந்து பலபேரை சிரிப்பிலும் விய ப்பிலும் ஆழ்த்தியு ள்ளது.
இவ்வாறு யூடிப்பில் வந்த இந்தக் காட்சியை உங்கள் கண்களுக் கும் நாம் விருந்தளிக்கின்றோம்.இதேவேளை சங்ககாலம் தொட் டு பெண்களின் பிறப்பிலேயே தொடர்ந்து வரும் அச்சம், மடம், நானம், பகிர்ப்பு என்ற நற்குணங்கள் அத்தனையும் இம் மணப் பெண்ணினால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
கப்பல் ஏறிப்போயாச்சு! தமிழர் மானம் அழிஞ்சாச்சு! பொன்னம்மா!!!!!!!?????????
nalla jaliyana kalyanam