பறக்கஇயலாத கிளிகளா? என்ன சார் சொல்றீங்க? என்று கேட்கிறீர்களா? இதை படியுங்கள்
சாதாரணமாக நாம் வாழும் சூழலில் காணப்படும் கிளிகள் பறக்க கூடியன வாகவே காணப்படும். எனினும் நாம் இதுவரை அறிந் திராத Kakapo எனப் படும் புதிய வகை கிளிகள் பறக்க முடி யாதவை ஆகும். நியூசிலாந்தில் காணப்படும் இந்த கிளிகளில் தற்போது 124 மட்டுமே எஞ்சியுள்ளன. இவற்றிற் கு பறக்கும் ஆற்றல் இல்லை எனினும் ஏனைய கிளிகளுடன் நட்பா க பழகவும் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை செக்ஸ் வைத்துக் கொள்ளவுமே அதிக நாட்டத்தை காட்டுகின்றனவாம்.
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்