Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எந்த திரைப்படம் எந்த திரையரங்கில் ஓடுகிறது என்பதை அறிய உதவும் தளம்

முன்பெல்லாம் நம்ம ஊர்ல எந்த தியேட் டர்ல என்ன படம் ஓடுதுன்னு பேப்பர் பத்து தெரிஞ்சுக்கலாம். ஊரெங்கும் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர் பாத்து தெரிஞ்சுக்கலாம். இப்ப நம்ம கூகிள் தய வால இணையத்துலேயே தெரிஞ்சுக்க லாம்.

http://google.com/movies என்ற முகவ ரிக்கு போங்க. எந்த சினிமாவை தேட வேண்டுமோ அதை கொடுங்க ள். ‘Change Location’ என்பதில் எந்த ஊரில் தேட வேண்டுமோ அதை கொடுங்கள். எண்டரை தட்டுங்கள்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply