இதனால் புதிய வார்த்தைகளின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் போவதுடன் அவற்றி னை ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் குறி ப்பிடுகின்றனர்.
சாதாரணமாக பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றைப் படிப் பவர்களுடன் ஒப்பிடும் போது குறுந்தகவல் அனுப்புபவர்களின் மேற்கூறிய திறன்கள் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவு களில் நிரூபணமாகியுள்ளது.
குறுந்தகவலானது மொழிக் கட்டுப் பாடற்றதாகவும், கொச்சை மொழி ப்பிரயோகம் நிறைந்த தகவல் பரி மாற்ற முறையாகக் காணப்படுவ துடன் குறிப்பிட்ட சிலருக்கிடை யில் மட்டுப்படுத்தப் பட்டதாகவும் காணப்படுகின்றது.
மேலும் குறுந்தகவலானது குறிப்பி ட்ட அளவு வார்த்தைகளை மட்டு மே கொண்டுள்ளதுடன் அதுவே மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படு வதுடன், சில வார்த்தைகள் சுருக் கிப் பயன்படுத்தப்படுகின்றன.
இது மொழித்திறன் மற்றும் மொழியின் பாவனைகளை வெகுவா கக் குறைப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்